“ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற நடைமுறையில் தலையிட வேண்டாம்”
(UTV | கொழும்பு) – தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கு தடையாக எதனையும் செய்ய வேண்டாம் என...