தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்
(UTV | கொழும்பு) – பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் நபர்கள் அல்லது அமைப்புகளின் ஆதாரம் கிடைத்தால், அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....