IMF பேச்சுவார்த்தைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு
(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் அமெரிக்க வர்த்தகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பில் அமெரிக்க-இலங்கை வர்த்தக சபையுடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்தார்....