சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் வியாழக்கிழமை விவாதத்திற்கு
(UTV | கொழும்பு) – சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் நேற்று (06) பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும் விவாதம் அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதன் காரணமாக அது...