இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு
(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மேலதிக கடன் வசதிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa, தெரிவித்துள்ளார்....