Tag : featured2

உள்நாடு

“இந்நாட்டுக்கு தற்பெருமை தேவையில்லை” – சஜித்

(UTV | கொழும்பு) – நாட்டுக்கு தேவை அடக்குமுறையல்ல அபிவிருத்தியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மருத்துவர்களின் ஓய்வு வயது ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது

(UTV | கொழும்பு) –   ஓய்வுபெற்ற மருத்துவர்களின் சேவைக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

“எதிர்வரும் 2ம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”

(UTV | கொழும்பு) – அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த...
உள்நாடு

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது....
உள்நாடு

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் திருத்தம்

(UTV | கொழும்பு) –   தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் திருத்துவதற்குமான கட்டணம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

“ஒரு நாட்டின் பாதுகாப்பு பாதுகாப்பாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் இருக்க வேண்டும்”

(UTV | கொழும்பு) – ஒரு நாட்டின் பாதுகாப்பு இராணுவம் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்....
உள்நாடு

ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை மிரட்டல்

(UTV | கொழும்பு) – அண்மைய நாட்களில் வசந்த முதலிகே தொடர்பில் தாம் கருத்து வெளியிட்டதாகவும், அதன் காரணமாகவே தனக்கு அநாமதேய கடிதம் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் உருவிகயே வன்னில...
உள்நாடு

சிறையில் திலினி பிரியமாலியிடம் சிக்கியது கைப்பேசி

(UTV | கொழும்பு) –   நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் கைத்தொலைபேசி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்திருந்தார்....