Tag : featured2

உள்நாடுசூடான செய்திகள் 1

முல்லைத்தீவு மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்- அரசிடம் ரிஷாட் கோரிக்கை

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு, கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்தை சீரமைத்து அந்த மக்களுக்கு உதவுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (16) நாடாளுமன்ற உரை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மக்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1வகைப்படுத்தப்படாத

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியில் கைதான 16 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களில் 16 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 29 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் பீட்டர் போல் முன்னிலையில்...
உள்நாடு

களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு

(UTV | களுத்துறை) –    களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் குளத்தில் அத்தியவசிய...
உள்நாடு

ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று இன்று கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது....
உள்நாடு

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று உணவு கிடைக்காத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
உள்நாடு

குரங்கு அம்மை : தொற்று அபாயம் பற்றிய விழிப்புணர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் இரண்டு குரங்கு அம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில்  மாற்றம் இல்லை 

(UTV | கொழும்பு) –   உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....
உள்நாடுவிளையாட்டு

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை

(UTV | கொழும்பு) –   அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய வீரர் தனுஷ்க குணதிலகவை உடனடியாக அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கெட் நிர்வாக...
உள்நாடு

கடன் தவணைகள் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரிடம் முறைப்பாடு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்க முயற்சிப்பதால், கடனாளிகள் தாங்க முடியாத அளவுக்கு கடன் தவணைகள் அதிகரித்துள்ளதாக சமூக சக்திக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சுதேஷ்...
உள்நாடு

“நாட்டு மக்களின் பிரச்சினைகளில் உணர்வற்றவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்”

(UTV | கொழும்பு) –   நாட்டு மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....