உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு …
(UTV | கொழும்பு) – உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்குஆணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க...