சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – லங்கா சதொச
(UTV | கொழும்பு) – 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. பின்வரும் 10 பொருட்களின் விலை குறைப்பு நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச...