Tag : featured2

உள்நாடுசூடான செய்திகள் 1

மன்னம்பிட்டி விபத்து : சாரதிக்கு விளக்கமறியல் – 11 பேர் மரணம்

(UTV | கொழும்பு) – பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் நேற்று (09) விபத்துக்குள்ளான பஸ்சை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் குறித்த நபர் இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்டார். எதிர்வரும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை : அமைச்சர்  மனுஷ

(UTV | கொழும்பு) – புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். அத்துடன் மேலதிக வேலைநேரம் மற்றும் அதற்கான கொடுப்பனவு தொடர்பிலும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ  இங்கிலாந்து சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து பல விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர்  இங்கிலாந்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை

(UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண பங்களிப்புடனும் ஆலோசனையுடனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை கருத்திற்கொண்டு நடவடிக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

தங்கம் கடத்திய அலி சப்ரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் அண்மையில் சுமார்...
உள்நாடுசூடான செய்திகள் 1

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!

(UTV | கொழும்பு) – நேற்று முன்தினம் காணாமல்போன பாத்திமா பஸ்னாவின் ஜனாஸா இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. திஹாரிய தூல்மலை (அத்தனகல்ல ஓயாவில்) நீரில் மூழ்கிய 21வயது பாத்திமா பஸ்னாவின் ஜனாஸா இன்றைய (04) தினம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

குறைகிறது லிட்ரோ கேஸின் விலை!

(UTV | கொழும்பு) – லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  3,000 ரூபா...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!

(UTV | கொழும்பு) –   இலங்கையில் விவாகரத்தினை இலகுவாக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திருமணம் தொடர்ந்து அவசியமில்லை என எண்ணும் ஆண் மற்றும் பெண் இருதரப்பினரும் தங்கள் விருப்பம் போன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

JustNow: எரிபொருள் விலையில் திருத்தம்- பெற்றோலுக்கு விலை உயர்வு, டீசலுக்கு குறைவு!

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.. இதற்கமைய, பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும், பெற்றோல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அரசு EPF நிதியில் கைவைக்கின்றதா?

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கெனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் (EPF) கைவைக்கப்படாது என்றும், EPF   குறைந்தபட்சம்...