இலங்கை பாராளுமன்ற பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை!
(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், மேலதிகாரிகளின் பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தின் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் சில பணிப்பெண்கள் தங்கள் பிரிவின் தலைவர்கள்...