Tag : featured2

உள்நாடுசூடான செய்திகள் 1

SLPP பாராளுமன்ற உறுப்பினர் அசங்க சஜிதுடன் இணைவு!

(UTV | கொழும்பு) –    இலங்கை மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன இன்று (04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மோல்டாவில் நிதி முதலீடும் : அயர்லாந்தில் வீடும் – அநுரவின் பதில் என்ன?

(UTV | கொழும்பு) – தான் மோல்டாவில் நிதி முதலீடு செய்துள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் போலியானவை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், தனக்கு அயர்லாந்தில் வீடு இருப்பதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் : இறுதி அறிக்கை புத்திஜீவிகளால் கையளிப்பு

எம்பிக்களின் முன்மொழிவுகளை உறுதி செய்த 27 இஸ்லாமிய அமைப்புக்கள், உலமாக்கள், சட்டத்தரணிகள் (UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை  இன்று (23) ஆம் திகதி குறித்த...
உள்நாடு

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம் 

(UTV | கொழும்பு) –  திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் உயிரிழந்துள்ளார். ஹொரணை பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25...
உள்நாடு

பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு !

(UTV | கொழும்பு) –  பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...
உள்நாடு

இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழு

(UTV | கொழும்பு) – காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து நீக்கம்!

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது. அதன்போது, ​​பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்

(UTV | கொழும்பு) – மூவின மக்களின் அமோக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர்வது உறுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!

(UTV | கொழும்பு) –  இனத் தீர்வு தொடர்பான தேசிய காங்கிரஸின் முன் மொழிவுகளை தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்றஉறுப்பினருமான   ஏ.எல்.எம் அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியானால் அம்பாறையில் இனவாதம் அற்ற முறையில் சேவையாற்றுவேன் – சம்மாந்துறையில் சஜித்

(UTV | கொழும்பு) – கல்வியையும், சுகாதாரத்தையும் தனியார் மயமாக்க இடமளியேன். நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அம்பாறை மாவட்டமும் எந்த மதத்தையும் இனத்தையும்...