விசேட வைத்தியர்களாக பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
(UTV | கொழும்பு) – பயிற்சிக்காக சேர்க்கப்படும் சிறப்பு விசேட வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர்...