ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை!
(UTV | கொழும்பு) – ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதென நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர்...