Tag : featured1

உள்நாடு

ஹிஜாஸ் விவகாரம் : ஐரோப்பிய மனித உரிமை தூதுவர்கள் அறிக்கை

(UTV | கொழும்பு) – கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்துள்ளமையானது மிகுந்த கவலைக்குரிய விடயம் என ஐரோப்பிய மனித உரிமை அமைப்பின் தூதுவர்கள்...
உள்நாடு

ஜனாதிபதியின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – இந்து மக்களின் இந்தக் கலாசாரம் நாட்டின் கலாசாரத்திற்கும் மக்கள் சமூகத்திற்கும் சிறந்த பெறுமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மகா சிவராத்திரி தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஹிருனிகாவுக்கு எதிரான பிடியாணை மீளப்பெற்றது

(UTV | கொழும்பு) – கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா...
உள்நாடு

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்நாடு

இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் நாட்டுக்கு வருவதில் தாமதம்

(UTV | கொழும்பு) –  இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள 5 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளில் 10 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன...
உள்நாடு

இன்றும் உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சடலங்கள அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனா ஜனாஸாக்களுக்கு ஓட்டமாவடி பச்சைக்கொடி [VIDEO]

(UTV | மட்டக்களப்பு) – கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்திடம் இருந்து பெறப்பட்ட காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன....
உள்நாடு

உலகின் முதல் புதிய முகக்கவசங்கள் அடுத்த வாரங்களுக்குள்

(UTV | கொழும்பு) – பேராதெனிய பல்கலைக்கழக நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் உலகின் முதல் புதிய முகக் கவசங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல...
உள்நாடு

இன்று முதல் மூன்று நாட்களுக்கு வான் சாகச கண்காட்சி

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் 5ம் திகதி வரையில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது....