(UTV | கொழும்பு) – இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு இலங்கை தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்தார்....
(UTV | கொழும்பு) – அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா சொத்து சேகரித்தாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவரை...
(UTV | கொழும்பு) – பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்டிருத்த தொழிற் சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்....
(UTV | கொழும்பு) – சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – புர்காவைத் தடை செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள்...
(UTV | கொழும்பு) – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது....
(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (13) முதல் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுவத்றகான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன்...