Tag : featured

உள்நாடு

கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) –  ரயில்வே இயந்திர சாரதிகளும், ரயில்வே கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்....
உள்நாடு

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் கோரிக்கை [VIDEO]

(UTV | கொழும்பு) – கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவனத்திற்கு உலோகம் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டின் மீது, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடு

ஞானசார தேரரின், ‘அப சரண’ என்ற வசனத்தினால் தான் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் [VIDEO]

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனைகள் வழங்குமாறும், சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
உள்நாடு

பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை

(UTV | கொழும்பு) – கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வோர் தொடர்பில் பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை கொள்வனவு செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) –  69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 06 மில்லியன் டோஸ் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்....
உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

(UTV | கொழும்பு) –  பாம் எண்ணெய் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

‘சினோபார்ம்’ தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமையவே கொண்டு வரப்பட்டதாகவும், அவை முதற்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீனப் பிரஜைகளுக்கு செலுத்தப்பட உள்ளதுடன், சீன தூதரகத்துடன் இணைந்து அவர்களுக்கு...
உள்நாடு

சித்திரைப் புத்தாண்டுக்கான சுகாதார வழிகாட்டி

(UTV | கொழும்பு) – சித்திரைப் புத்தாண்டுக்கான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சினோபார்ம் தடுப்பூசி முதலில் நான்கு மாவட்டங்களுக்கு

(UTV | கொழும்பு) – சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் நான்கு மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சீனா தடுப்பூசிக்கு முன்னுரிமை பெறுவோர் சீனர்களே

(UTV | கொழும்பு) –  சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சீன பிரஜைகளுக்கு செலுத்தப்படவுள்ளதாக தொற்று நோய்...