“வன்னித் தலைவனை விடுதலை செய்” – வவுனியாவில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் [VIDEO]
(UTV | வவுனியா) – நடுநிசியில், கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காது...