Tag : featured

உள்நாடு

சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை

(UTV | கொழும்பு) – ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர்...
உள்நாடு

வந்தார் ஐயா : நாளை மறுதினம் பெயர் பதிவாகும்

(UTV | கொழும்பு) –   ஐக்கிய தேசியக் கட்சி தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும்...
உள்நாடு

சனி அல்லது ஞாயிறு தினங்களில் தீர்மானம் எட்டப்படும்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் எதிர்வரும் 19ம் திகதி அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்....
உள்நாடு

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு என்பவற்றிற்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேலதிகமாக சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று...
உள்நாடு

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் 2ம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) –  ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.  ...
உள்நாடு

பயணக்கட்டுப்பாடு : இன்று அல்லது நாளை தீர்மானமிக்கது

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை(14) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா...
உள்நாடு

திட்டமிட்டபடி பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

(UTV | கொழும்பு) –   முன்னர் அறிவித்தபடி ஜூன் 14 காலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

(UTV | கொழும்பு) –  MV XPress Pearl கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்பதை குறித்த கப்பலை கண்காணிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து கப்பல்களிலும் இருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக, இராஜாங்க...