ரிஷாதின் தடுப்புக்காவல் நியாயமானதா? – சபையில் எதிர்க்கட்சி கேள்வி
(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தலைவர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் பிரதமர்...