ஒரு நாளில் நாடே ஸ்தம்பிதம்
(UTV | கொழும்பு) – அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச, அரச அனுசரணை பெற்ற மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பல அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன....
