Tag : featured

உள்நாடு

புதிய பிரதமர் தலைமையிலான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

(UTV | கொழும்பு) – ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று (17) பாராளுமன்றம் கூடவுள்ளது....
உள்நாடு

“எதிர்வரும் சில மாதங்களில் இலங்கைக்கு மிகவும் இக்கட்டான நிலை” – பிரதமர்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் சில மாதங்களில் இலங்கை மிகவும் இக்கட்டான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பொருளாதார நிலைப்பாடு குறித்து பிரதமர் இன்று விசேட உரை

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசேட உரையொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு...
உள்நாடு

பிரதமரால் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம்

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியினை புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்....
உள்நாடு

🔴 BREAKING : புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமனம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்....
உள்நாடு

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

(UTV | கொழும்பு) – நாளைய தினம் புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் என சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்....
உள்நாடு

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை பொறுப்பேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது....
உள்நாடு

துப்பாக்கிச்சூட்டுக்கு முப்படையினருக்கும் உத்தரவு

(UTV | கொழும்பு) – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிப்பு....
உள்நாடு

நாளை காலை 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்

(UTV | கொழும்பு) –  பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் இன்றிரவு 7 மணிமுதல் நாளை (10) காலை 7 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக...