Tag : featured

உள்நாடு

அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யும் முயற்சிக்கு எதிராக 1,640 பேர் கையெழுத்திட்ட விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மக்கள் போராட்டத்தில் தீவிரமாகப் பங்காற்றி மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கும் கத்தோலிக்க குருக்கள்,...
உள்நாடு

எரிபொருள் பெறும் அனைவருக்கும் காஞ்சனவிடமிருந்து விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற நெரிசல்...
உள்நாடு

“IMF பேச்சுகளில் உயர் முன்னேற்றம்” – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்து நல்லதொரு பொருளாதார நடைமுறையை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் அதிக முன்னேற்றம்...
உள்நாடு

இலங்கையின் எதிர்காலம் குறித்து ‘உலக வங்கி’யின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது....
உள்நாடு

‘சீனாவுடன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை உடனடியாக செல்ல வேண்டும்’

(UTV | கொழும்பு) – சீனாவுடன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை உடனடியாக செல்ல வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது....
உள்நாடு

முச்சக்கர வண்டிகளுக்கு விசேட எரிபொருள் நிலையங்கள்

(UTV | கொழும்பு) – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (25) தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை...
உள்நாடு

ஜானாதிபதி – ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் நாளை (26) பிற்பகல் நடைபெறவுள்ளது....
உள்நாடு

தம்மிக்கவின் இறுதி முடிவு இன்று

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் பிரகாரம், பசில் ராஜபக்ஷவை வெற்றிடத்திற்கு நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்...
உள்நாடு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ‘ஜனாதிபதி செயலகம்’

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி செயலக நுழைவாயிலை ஆக்கிரமித்திருந்த குழுவினர் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் அகற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்....
உள்நாடு

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்....