09ஆம் திகதி புதிய அமைச்சரவை : எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சு
(UTV | கொழும்பு) – எதிர்வரும் டிசம்பம் 09ஆம் திகதி புதிய அமைச்சரவை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. வரவு-செலவுத்திட்டம் எதிர்வரும் 08ஆம் திகதி நிறைவடைந்த கையோடு...
