Tag : featured

உள்நாடு

2021 (2022) ஆண்டுக்கான கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

(UTV | கொழும்பு) –   2021 (2022) ஆண்டுக்கான கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன  – பரீட்சைத் திணைக்களம் https://www.doenets.lk/examresults  என்ற இலங்கைப் பரீட்சைகள்...
உள்நாடு

பொது மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்றால், அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்

(UTV | கொழும்பு) –     தேர்தலை நடத்த மாட்டோம் என ஜனாதிபதி கூறியதில் தமக்கு ஆச்சரியமில்லை எனவும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாமல் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வந்து, முன்னாள்...
உள்நாடு

ஹிட்லராகவும், சர்வாதிகாரியாகவும் சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

(UTV | கொழும்பு) –     நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்தம் செய்த நான் இன்று சர்வாதிகாரியாகவும், ஹிட்லராகவும் சித்தரிக்கப்படுகிறேன். அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசாங்கத்தை வீழ்த்த...
உள்நாடு

இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண ரணில் பகிரங்க அழைப்பு

(UTV | கொழும்பு) –   இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவுசெலவுத் திட்டத்திற்கு அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு...
உள்நாடு

கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) –  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சட்டமா...
உள்நாடு

நிறைவேறியது, 2023 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்டம்

(UTV | கொழும்பு) –     அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று! ரணில் வெல்வாரா?

(UTV | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (22) நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5...
உள்நாடு

விஐபி சேவைகளைப் பயன்படுத்தியதற்கான பணத்தை பசில் இன்னும் செலுத்தவில்லை!

(UTV | கொழும்பு) –  கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விஐபி சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவரை வரவேற்க...
உள்நாடு

“சந்திரிக்காவுக்கே ஆப்பு வைத்த மைதிரி”

(UTV | கொழும்பு) –   முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும், கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது....
உள்நாடு

வரவு-செலவு திட்டத்தை எதிர்க்கிறது சுதந்திர கட்சி!

(UTV | கொழும்பு) –     ஜனாதிபதி ரணிலின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சற்றுமுன் தீர்மானித்துள்ளது தீர்மானித்துள்ளது. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை...