மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு- ஜனாதிபதி அதிரடி
(UTV | கொழும்பு) – மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாட்டின் பல இடங்களிலிருந்து இவ்வாறான குழுக்கள் தோன்றி...