விளையாட்டு

T20 உலகக் கிண்ண போட்டிகள் 2022 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைப்பு

(UTV| கொழும்பு)- 2020 ஆண்டு இடம்பெறவிருந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள், 2022ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இந்த வருடம் ஒக்டோபர்,  நவம்பர் மாதங்களில் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறவிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது

Related posts

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

நியூசிலாந்து தோற்றது வருத்ததை ஏற்படுத்தியுள்ளது: ஸ்டோக்ஸின் தந்தை (வெளியானது உண்மை)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்