உள்நாடு

STF இற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

(UTV|கொழும்பு)- பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலகவை நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் சீரற்ற காலநிலை; பொது மக்களுக்கு எச்சரிக்கை

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோரின் கவனத்திற்கு