உள்நாடு

SSP ரொமேஷ் லியனகே பணி இடைநீக்கம்

(UTV | கொழும்பு) – நேற்று முன்தினம் (ஜூலை 9) பிற்பகல் பிரதமர் இல்லத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏ. லியனகே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், நிறுவன சட்டத்தின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு ஆர்.ஏ. லியனின் பணி தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”

கொரோனா : உயிரிழப்போரின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் [VIDEO]

 கண் வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடை நிறுத்தம்