சூடான செய்திகள் 1வணிகம்

SLT “Voice App”அறிமுகம்

(UTV|COLOMBO) இலங்கை டெலிகொம் தனது பாவனையாளர்களின் தொலைபேசி தொடர்புகளுக்காக புதிய எஸ்.எல்.ரி.வாய்ஸ் அப் செவிலியை அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையில் மாத்திரமன்றி, ஆசிய வலயத்தில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த எஸ்.எல்.ரி.வாய்ஸ் அப் மூலம் பல நன்மைகளை நுகர்வோர் பெற்றுக் கொள்ள உள்ளனர்.

Related posts

“விடுதலை புலிகள் உத்தமர்கள்” மொட்டு எம்பி சனத் நிசாந்த

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!