உள்நாடு

SLPP இனது முழு ஆதரவும் ரணிலுக்கு

(UTV | கொழும்பு) – புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது கட்சியின் ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

கொரோனா : பலி எண்ணிக்கை 73

சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி