உள்நாடு

SLPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு கையளித்துள்ளது.

இதன்படி, பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 17 பேர் தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
சாகர காரியவசம்,
அஜித் நிவாட் கப்ரால்,
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க,
மஞ்சுள திஸாநாயக்க,
பேராசிரியர் ரஞ்சித் பண்டார,
பேராசிரியர் சரித ஹேரத்,
கெவிந்து குமாரதுங்க,
மொஹமட் முசாமில்,
பேராசிரியர் திஸ்ஸ விதாரன,
பொறியியலாளர் யாமினி குணவர்தன,
கலாநிதி சுரேந்திர ராகவன்,
டிரான் அல்விஸ்,
வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல,
ஜயந்த கெடுகொட,
மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

சுற்றுலா சென்ற தேரர் சடலமாக மீட்பு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

editor

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்