உள்நாடு

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று பரவுவதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்

பண்டாரவளை மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்

editor

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல்!