சூடான செய்திகள் 1

SLPPயின் முதலாவது மகளிர் மாநாடு கொழும்பில்

(UTVNEWS|COLOMBO) -ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மகளிர் முன்னணியின் முதலாவது மாநாடு கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணியளவில் டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

அதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் அந்த முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

அனுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில்

தொழிற்சாலை களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம்

பாண் விலை குறைப்பு

editor