சூடான செய்திகள் 1

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

(UTV|COLOMBO)-SLIDA பசுமை வாரம் – கண்காட்சியின் ஆரம்ப வைபவம் இன்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வைபவத்தில் ஜேர்மன் தூதுவர் John Rohde பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய விபத்து; 05 பேர் பலி – பல பேர் காயம்

“அதிக வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி”