உள்நாடு

SLFP மத்திய குழு இன்று கூடுகிறது

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காக இன்றைய மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுவதாக, கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை!

editor

படகில் ஏற முயன்ற போது கயிறு தடக்கி கடலில் வீழ்ந்த நபர் உயிரிழப்பு

editor