உள்நாடு

SLFP சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும், 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் இருவருக்கும் பிணை!

கொழும்பு மேயராக ருவைஸ் ஹனிபாவா?

editor