விளையாட்டு

SLC உப தலைவர் கே. மதிவாணன் இராஜினாமா

(UTV|கொழும்பு)- இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து கே. மதிவாணன் இராஜினாமா செய்துள்ளார்.

தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக பதவியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Related posts

2006இல் எழுதிய வரலாற்றை இலங்கை அணி மாற்றியெழுதுமா?

இம்முறை இலங்கை சார்பில் மில்கா

இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு