அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று (20) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலை சென்ற மனைவியை காதலிப்பதாக சொல்லி சிறுமியை அழைத்து சென்ற இளைஞன் கைது

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு

ரணிலின் தலைமையில் கூட்டணியின் கூட்டம் – தீர்மானம் எட்டப்படவில்லை

editor