உள்நாடு

SJB தலைமையில் ஒரே நேரத்தில் 150 போராட்டங்கள்

(UTV | கொழும்பு) –  அனைத்து வாக்காளர்களையும் இலக்காகக் கொண்டு ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 07ஆம் திகதி காலை இந்தப் போராட்டம் நடத்தப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் இடம்பெறும் சில நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கைச் சுமையைக் கட்டுப்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த 150 போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

தேசிய அருங் காட்சியகத்தில் இலவச கண்காட்சி

வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!

சிறைச்சாலைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலணி