உள்நாடு

SJB ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு வீதிகள் முடங்கும் நிலை

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனால், பல வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்த மக்கள் பிரதிநிதிகள், அந்த இடங்களுக்கு வருகைதரும் போது, பட்டாசுகள் கொளுத்தப்படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொழும்பு-07 இலுள்ள, எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்துக்கு முன்பாக பயணிக்கும் பேரணியில் இணைந்துகொண்டார்.

Related posts

இலங்கை யாத்திரர்கள் இன்று மீண்டும் இலங்கைக்கு

ஜனவரியில் இலங்கை வருகிறாா் ஜப்பான் நிதி அமைச்சர்!

இன்று மின் கட்டணம் குறையுமா ?