உள்நாடு

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை

(UTV|கொழும்பு)- பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சட்டத்துறை மாணவன் அஷான் தரிந்த கட்டுகஹ ரத்வத்தே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல பகுதியில் வைத்து பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரை குடிபோதையில் விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறுகியது தெல்கந்த சந்தி

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

மாகாண எல்லையினை கடக்க முயன்ற 113 வாகனங்கள் சிக்கின