உள்நாடு

PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட தனிநபர் அடையாள இலக்கத்தின் (PIN) செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அதன் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை நீட்டிக்க அந்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

20 ஆவது அரசியலமைப்பு : 22 ஆம் திகதி பாராளுமன்றுக்கு

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை

பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

editor