உள்நாடு

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

(UTV | களுத்துறை) –  பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட (பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பிய) கொரோனா தொற்றாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது அவர் எச்சில் துப்பியதுடன், வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,745 முறைப்பாடுகள் பதிவு.

editor

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

5000 அரச வாகனங்கள் மாயம்: தேடுதல் வேட்டை ஆரம்பம்