உள்நாடு

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

(UTV|கொழும்பு) – தற்போது முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தை நாளை(29) காலை 7.30 மணியுடன் கைவிட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியிடமிருந்து 08 செயலணிகள்

கல்வி அமைச்சின் அவசர அறிவிப்பு

editor

செப்டம்பர் 7 வரை அதிக வெப்பநிலை