உள்நாடு

PHI அதிகாரிகள் போராட்டம் – இன்று தீர்மானம்

(UTV|கொழும்பு)- முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்காக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயற்குழு இன்று(23) கூடவுள்ளது.

தேர்தலின் போது சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று கலந்துரையாடவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரை தீர்க்கமான முடிவை பெற்றுக்கொடுக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

அநுர மன்னிப்புக் கோர வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?