உள்நாடு

PHI அதிகாரிகள் – அனில் ஜாசிங்க இடையே இன்று கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் இன்று(22) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமைச்சுப்பதவிகளில் மாற்றம்

பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!

மஹிந்த மீண்டும் பிரதமராவாரா?? – திலும் அமுனுகம