உள்நாடு

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்

(UTV | கொழும்பு) –

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் ஏதேனும் பிரிவு இருந்தால் அதனை முன்வைக்குமாறு எதிர்தரப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு சரத்து சுட்டிக்காட்டப்பட்டால் அதில் திருத்தங்களைக் கொண்டுவரத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்குத் தெரிந்த வரையில் அதில் மனித உரிமைகளை மீறும் எந்தப் பிரிவும் இல்லை எனவும் கூறினார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று பாராளுமன்றத்தில் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் விவாதம்

editor

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேருக்கும் விளக்கமறியல்

‘Dream Destination’ திட்டத்துடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்

editor