வகைப்படுத்தப்படாத

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்வு

(UTV|COLOMBO)-அரேபிய கடலிலுள்ள ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதுடன், நாட்டிற்கு எதிர்த்திசையில் நகர்ந்து வருகிறது.

கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளியின் தாக்கம்  படிப்படியாக குறைந்து விடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், நாட்டின் பல பாகங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று திணைக்களம் இன்று காலை விடுத்த அறிக்கை தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
வடக்கு, வடமத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் நூறு மில்லி மீற்றலுக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி இடமபெறும் என்றும் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

තලෙයිබාන් ප්‍රහාරයකින් ඇෆ්ගනිස්ථානයේ මැතිවරණ නිලධාරීන් 8ක් මියයයි

Dayasiri appears before PSC