உள்நாடு

சாதாரண, உயர்தர பரீட்சை திகதிகளில் மாற்றம்

(UTV | கொழும்பு) – முக்கியமான இரண்டு தடைத்தாண்டல் பரீட்சைகளான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், ஓகஸ்ட் மாதம் சாதாரண தரப்பரீட்சையையும், டிசெம்பரில் உயர்தரப் பரீட்சையையும், நடத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Related posts

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]

பாடசாலை வேன் போக்குவரத்து – அரைவாசி கட்டணத்தை அறவிட தீர்மானம்

வேட்பாளர் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

editor